{"componentChunkName":"component---src-templates-verse-by-verse-template-tsx","path":"/33/22","result":{"pageContext":{"data":"{\"languageCode\":\"ta\",\"chapterNumber\":33,\"verseNumber\":22,\"verses\":[{\"translationCode\":\"ta-tamil\",\"translator\":\"Jan Turst Foundation\",\"translationName\":\"ஜான் டிரஸ்ட்\",\"text\":\"அன்றியும், முஃமின்கள் எதிரிகளின் கூட்டுப் படைகளைக் கண்டபோது, \\\"இது தான், அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் எங்களுக்கு வாக்களித்தது அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் உண்மையே உரைத்தார்கள்\\\" என்று கூறினார்கள். இன்னும் அது அவர்களுடைய ஈமானையும், (இறைவனுக்கு) முற்றிலும் வழிபடுவதையும் அதிகப்படுத்தாமல் இல்லை.\"}],\"textArabic\":\"وَلَمَّا رَأَى الْمُؤْمِنُونَ الْأَحْزَابَ قَالُوا هَٰذَا مَا وَعَدَنَا اللَّهُ وَرَسُولُهُ وَصَدَقَ اللَّهُ وَرَسُولُهُ ۚ وَمَا زَادَهُمْ إِلَّا إِيمَانًا وَتَسْلِيمًا\"}"}},"staticQueryHashes":[]}